பாஜகவில் இணைய தயாரான அரசியல் தலைவர்கள்
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
பாஜக கூட்டணி குறித்து பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் பல காட்சிகள் பாஜகவுடன் இணைய தயாராக இருப்பதாக எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "மாநில அரசின் திட்டங்கள் 75% மத்திய அரசு நிதி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணம் தரவில்லை என ஒரே பொய்யை திரும்ப திரும்ப தமிழக அரசும் அமைச்சர்களும் சொல்லி வருகின்றனர். அதற்கான முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் தெரியும். பாஜக கூட்டணியில் தற்போது தாமாக இணைந்துள்ளது.
இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story