ஒசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் பிராச்சாரம்

ஒசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் பிராச்சாரம்

நாதக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் தனது பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறார் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வித்யாராணி அவர்கள், சந்தன கடத்தல் வீரப்பனின்? மகள் என்பதாலும், பாஜக விலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரானதும் நட்சத்திர வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒசூர் மாநகராட்சி, ஒசூர், சூளகிரி ஆகிய ஒன்றியங்களில் வித்யாராணி வீரப்பன் மைக் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறார்

Tags

Next Story