நாமக்கல் : 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

நாமக்கல் : 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
நான்காவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் 3161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நான்காவது (4) சுற்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 93,821 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 90,660 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 18,511 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 18,229 நோட்டா 2433 நான்காவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் 3161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story