வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

திருச்செங்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள நாமக்கல் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையயமான திருச்செங்கோடு,எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளையும்,சிசிடிவி கண்காணிப்பு மையத்தையும் ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story