நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு ஆட்டோ சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பி.பொன்னுசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சி.ஜேபி மாவட்ட குழு உறுப்பினர் முனியப்பன். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி. நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சு.சுரேஷ். சிஐடியு தலைவர் வெங்கடாசலம். தமிழன் ஆட்டோ நாசர்பாஷா, ராஜகோபால். நிர்வாகிகள் செந்திலவேலவன்.

ராஜ்குமார் சேகர். பாட்ஷா. அசோக்.சுப்ரமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டுனர்களுக்கு விபத்து மரணத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை ஏழு லட்சம் ரூபாய் அபராதம் கைவிட வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் மோட்டார் தொழிலாளர்களை கொலை குற்றவாளியாக மாற்றப்படும் சட்டத்தை கைவிட வேண்டும்.

மோட்டார் தொழில் அழிவு பாதைக்கு தள்ளுவதை கைவிட வேண்டும். மோட்டார் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் கொடூர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்றது.

Tags

Next Story