நாமக்கல் மக்களவைத் தொகுதி முதல் சுற்று நிலவரம்

நாமக்கல் மக்களவைத் தொகுதி முதல் சுற்று நிலவரம்
நாமக்கல் மக்களவைத் தொகுதி முதல் சுற்று நிலவரம்; அதிமுக தமிழ்மணி வேட்பாளர் 1089 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை: முதல் சுற்று பாஜக 5032 அதிமுக 24018 திமுக கூட்டணியில் கொமதேக 22929 நாம் தமிழர் 4566 நோட்டா 621 முதல் சுற்றில் அதிமுக தமிழ்மணி வேட்பாளர் 1089 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story