மணமக்களை வாழ்த்திய நாமக்கல் எம்பி!

மணமக்களை வாழ்த்திய  நாமக்கல் எம்பி!
X

 நாமக்கல் எம்பி

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி கலந்து கொண்டு மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் MSR டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் சிவராமன் - கல்யாணி தம்பதியினர் மகன் டாக்டர்.ஜெகன் குமார் , திருவண்ணாமலை CS குரூப் ஆஃப் கம்பெனிஸ் உரிமையாளர் சண்முகம் - மகாலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் ஆனந்தபிரியா ஆகியோரது திருமண வரவேற்பு விழா நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி கலந்து கொண்டு மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாமக்கல் நகர் மன்ற உறுப்பினர் மோகன், மற்றும் கொமதேக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story