நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் VS.மாதேஸ்வரன் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபாளையம், தேவனாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story