நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலம் திறப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் E.R.ஈஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏகேபி.சின்ராஜ், வேட்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story