புதிய நியாயவிலை கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை

புதிய நியாயவிலை கட்டிடம்  அமைப்பதற்கு பூமி பூஜை
X

புதிய நியாயவிலை கடைக்கு பூமி பூஜை

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் புதிய நியாயவிலை கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராசிபுரம் வட்டம், சிராப்பள்ளி பேரூராட்சி ஓடுவன்குறிச்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி எம்.பி. AKP.சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விவசாய அணி இணை செயலாளர் DS.சந்திரசேகர், நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் AP.செல்வராஜ், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story