அடுத்த முதல்வர் நம்ம எடப்பாடி அண்ணன் தான்: அதிமுக வேட்பாளர்

அடுத்த முதல்வர் நம்ம எடப்பாடி அண்ணன் தான்: அதிமுக வேட்பாளர்

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

அடுத்த முதல்வர் நம்ம எடப்பாடி அண்ணன் தான் என அதிமுக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இன்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

இவருடன் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்த வந்த நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த வேனில் இருந்த மைக்கை வாங்கி பெண் ஒருவர் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். அருகில் உள்ளவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story