நாங்குநேரி மாணவிக்கு பாராட்டு

நாங்குநேரி மாணவிக்கு பாராட்டு
X

மகாலட்சுமி

நாங்குநேரி மாணவி பிளஸ் டூ தேர்வில் 598 மதிப்பெண் எடுத்து அனைவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் செண்பகராமநல்லூர் ஊராட்சி தென்னவனேரி ஊரை சேர்ந்த இளையராஜா மது தம்பதியினரின் மகள் மகாலட்சுமி. இவர், பிளஸ் 2 தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி மகாலட்சுமிக்கு பலரும் நேரிலும், தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story