மக்களுக்கு வாக்குறுதி அளித்த நாங்குநேரி எம்எல்ஏ
ஆய்வு பணியில் சட்டமன்ற உறுப்பினர்
மக்களுக்கு நாங்குநேரி எம்எல்ஏ வாக்குறுதி அளித்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி மேற்கு வட்டாரம் பகுதிகளில் இன்று 23/12/23 எம்எல்ஏ ரூபி மனோகரன் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் சேதங்கள் குறித்து விபரத்தை சேகரித்தார்.
பின்னர் உரிய நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
Next Story