நன்செய் இடையாறு திருவிழா தங்க கவசத்தில் மாரியம்மன்

X
சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழா தங்க கவசத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்.
தங்க கவச அலங்காரத்தில் மகா மாரியம்மன் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று கிடா வெட்டுதல், அழகு போடுதல், மாவிளக்கு பூஜை,
நிகழ்ச்சிகள் அதிகாலை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. மேலும் தங்க கவச அலங்காரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story
