பழனி அருகே பாஜக சார்பில் நாத்து நடும் போராட்டம்
பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம் நடந்தது
பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம் நடந்தது
பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம் நடந்தது. புது ஆயக்குடி பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று நாட்களாக குளம்போல் அப்பகுதி தேங்கியுள்ளது.
இந்நிலையில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தன்னீரை பொதுமக்கள் மீது அடித்து செல்வதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து பாஜக சார்பில் மாற்ற வேண்டும் போராட்டம் நடந்தது. இதற்கு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.
Next Story