தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடக்கிறது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடக்கிறது.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வரும் பிப்ரவரி 27ஆம் தேதி முற்பகல் 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை கூட்டரங்கில் நடைபெற உள்ளது . இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்கள், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.
Next Story