தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்றது

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட DNV திருமண மண்டபத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக கட்சியின் வேட்பாளர் முனைவர் செளமியா அன்புமணி அவர்களை பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story