தேசிய டெங்கு தின உறுதிமொழி

தேசிய டெங்கு தின உறுதிமொழி

திருப்பூர் டி எஸ் கே மகப்பேறு மருத்துவமனையில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருப்பூர் டி எஸ் கே மகப்பேறு மருத்துவமனையில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் டி எஸ் கே மகப்பேறு மருத்துவமனையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சமூகத்துடன் இணைந்து டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட மலேரியா அலுவலர் முத்துவேல், மாநகர நல அலுவலர் கலைச்செல்வன், பொது சுகாதார மேலாளர், சுகாதார ஆய்வாளர் கோகுல், சுகாதார அலுவலர்கள் முருகன், ராஜேந்திரன், பிச்சை அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் (Domestic Breeding Checkers) DBO மற்றும் மலேரியா பணியாளர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story