தேசிய தரவரிசை - ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இரண்டு நட்சத்திரம்

X
கேடயம் வழங்கி பாராட்டு
இந்திய கல்வி அமைச்சகம் உயர் கல்வி நிறுவனங்களுக்கான AICTE உடன் இணைந்து MoE இன் இன்னோவேஷன் செல் (MIC) மூலம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வியாண்டிற்கான தரவரிசை இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 2022–2023 கல்வியாண்டிற்கான IIC 5.0 இல் பதிவுசெய்யப்பட்ட 1505 கல்லூரிகளில் முதல் 20 கல்லூரிகளில் சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. SCAD பாலிடெக்னிக் கல்லூரி இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
Tags
Next Story
