வாசனை சீரக சம்பா பயிருக்கு இயற்கை பூச்சி விரட்டி

வாசனை சீரக சம்பா பயிருக்கு இயற்கை பூச்சி விரட்டி

சீர்காழியில் வாசனை சீரக சம்பா பயிருக்கு இயற்கை பூச்சி விரட்டியை பயன்படுத்தும் விவசாயி.

சீர்காழியில் வாசனை சீரக சம்பா பயிருக்கு இயற்கை பூச்சி விரட்டியை பயன்படுத்தும் விவசாயி.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஏனாகுடி கிராமத்தில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ,வீரமணி என்பவர், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல்,இயற்கை முறையில், நெல், உளுந்து ,பயிறு ,சாகுபடி செய்து வருகிறார் .

இவ்வாண்டு ஆத்தூர் கிச்சடி சம்பா மற்றும் வாசனை சீரக சம்பா ஆகியவை பயிரிட்டுள்ளார். தற்பொழுது மழை விட்டுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை, கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டியை ,கைதெளிப்பான் மூலம் தெளித்துள்ளார்.

அனைவரும், ரசாயன உரங்களை தவிர்த்து, படிப்படியாக,இயற்கை சாகுபடிக்கு மாற வேண்டும், என, கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story