திருமயம் அருகே இளம்பெண் மாயம் பெற்றோர் போலீசில் புகார்

திருமயம் அருகே இளம்பெண் மாயம் பெற்றோர் போலீசில் புகார்

காவல் நிலையம்

திருமயம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அரிமளம் ஒன்றியம் சுதந் திரபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் தென் றல் அரசி(20). பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற தென்றல் அரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகா ரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story