திருப்பத்தூர் அருகே மாடு திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பத்தூர் அருகே மாடு திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாடு திருடும் வீடியோ

திருப்பத்தூர் அருகே மாடு திருடியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாடு திருடியது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி இவர் சொந்தமாக மாடு வளர்த்து வந்தார் இந்த நிலையில் பிக்கப் வேனில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் அருகே கட்டியிருந்த மாட்டை பிடித்துக் கொண்டு பிக்கப் வேனில் மாட்டை திருடி சென்றுள்ளனர்.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் இது குறித்து தட்சிணாமூர்த்தி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story