கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

X
பேச்சுவார்த்தை
கடலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள், கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், ஆர்டிஓ, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆய்வாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா தாமரைச்செல்வன் மற்றும் கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
