விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்த விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Tags

Next Story