கூட்டத்திற்கு புறப்பட்டு சென்ற நெல்லை மாவட்ட செயலாளர்

கூட்டத்திற்கு புறப்பட்டு சென்ற நெல்லை மாவட்ட செயலாளர்

அதிமுக கூட்டத்திற்கு புறப்பட்டு சென்ற நெல்லை மாவட்ட செயலாளர்

அதிமுக கூட்டத்திற்கு புறப்பட்டு சென்ற நெல்லை மாவட்ட செயலாளர்
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10:30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வின் போது அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story