நெல்லை மாநகர திமுக பகுதி செயலாளர்கள் கூட்டம்

நெல்லை மாநகர திமுக பகுதி செயலாளர்கள் கூட்டம்
X

பகுதி செயலாளர்கள் கூட்டம்

நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் திமுக பகுதி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து துணை செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் பகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் கோபி, சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை,துபை சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story