ராகுல் காந்தியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

ராகுல் காந்தியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

ராகுல் காந்தியுடன் ராபர்ட் புரூஸ்

நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அமோக வெற்றி பெற்றார். எனவே அவர் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story