அமைச்சரை சந்தித்த நெல்லை மாநகர செயலாளர்

அமைச்சரை சந்தித்த நெல்லை மாநகர செயலாளர்

துரைமுருகன் - சுப்பிரமணியன்

நெல்லை மாநகர செயலாளர் அமைச்சருடன் சந்திப்பு
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரை முருகனை இன்று நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து 2024ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை வழங்கினார். பின்னர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுச்செயலாளரிடம் மாநகர செயலாளர் கேட்டறிந்தார்.

Tags

Next Story