நெல்லை : பிரதான அணைகளின் நிலவரம்
பைல் படம்
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளின் நீர் இருப்பு, நீர் மட்டம், நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று (மே 17) காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 51.37 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணைக்கு 96.72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Next Story