நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் துவக்கம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் துவக்கம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் 

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை ஆட்சியர் கார்த்திகேயன் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக டவுன் நெல்லையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூன் 21) சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆனித்தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வடத்தை பிடித்து இழுத்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story