நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அழைப்பு

நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அழைப்பு
X

அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர்

நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியில் அதிமுக புறநகர் மாவட்ட சார்பாக இன்று 29/01/24 மாலை 6 மணியளவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story