நெல்லை மாநகர திமுக செயலாளர் நிர்வாகிகளுக்கு அழைப்பு

X
திமுக செயலாளர்
திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நரிக்குறவர் காலடியில் பழுதடைந்த வீடுகளை திமுக சார்பில் சீரமைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டை பகுதி 18வது வார்டில் உள்ள நரிக்குறவர் காலனியில் பாழடைந்த குடிசைகள் நெல்லை மாநகர திமுக சார்பில் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 10) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதால் இதில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story
