பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

X
நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
ஆரணியில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க தினந்தோறும் நீர் மோர் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தினந்தோறும் நண்பகல் 11. 00 மணி அளவில் ஆரணி அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பாதாம் கீர் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நகர மன்ற தலைவர் மணி, ஆரணி கழக பொறுப்பாளர்கள் அன்பழகன், தட்சணாமூர்த்தி,சுந்தர், மாவட்ட பிரதிநிதி M. S. ரவி, மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
