சிபிஎம் கம்யூனிஸ்டு கட்சியின் நூதன பிரச்சாரம் !

சிபிஎம் கம்யூனிஸ்டு கட்சியின் நூதன பிரச்சாரம் !

நூதன பிரச்சாரம்

சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர் நூதன முறையில் வேட்பாளர் மாதேஸ்வரனின் முகம் போல் மாஸ்க் அணிந்து வாக்குகள் சேகரித்தார்.
இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வி எஸ் மாதேஸ்வரன் அவர்கள் எலச்சிபாளையம் ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இணைந்து தீவிரவாக்குகளில் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது கூட்டணி கட்சியான சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர் நூதன முறையில் வேட்பாளர் மாதேஸ்வரனின் முகம் போல் மாஸ்க் அணிந்து வாக்குகள் சேகரித்தார் அதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

Tags

Next Story