தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்
தென்காசி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக ஏ.கே. கமல் கிஷோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் தற்போதைய தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்த ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Next Story