சங்ககிரி அருகே புதிய கான்கிரீட் சாலை : எம்எல்ஏ பூமி பூஜை

சங்ககிரி அருகே புதிய கான்கிரீட் சாலை : எம்எல்ஏ பூமி பூஜை
X

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

சங்ககிரி அருகே புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கு எம்எல்ஏ பூமி பூஜை தொடங்கி வைப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்

வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். சங்ககிரியை அடுத்துள்ள மொத்தையனூர் ஊராட்சி கருமாபுரத்தானூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்காக சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

அப்போது சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஏ.பி. சிவக்குமாரன் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story