புதிய நியாய விலைக் கடை - எம்பி பாரிவேந்தர் துவக்கி வைப்பு

புதிய நியாய விலைக் கடை - எம்பி பாரிவேந்தர் துவக்கி வைப்பு

நியாய விலை கடை திறப்பு 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கலம் கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஐஜேகே கட்சி நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story