புதிய சட்ட பயிற்சி வகுப்பு

புதிய சட்ட பயிற்சி வகுப்பு
X

திருவள்ளூரில் ஐந்து நாட்கள் நடைபெறும் புதிய சட்ட பயிற்சி வகுப்பு துவங்கியது.


திருவள்ளூரில் ஐந்து நாட்கள் நடைபெறும் புதிய சட்ட பயிற்சி வகுப்பு துவங்கியது.
காவல்துறை இயக்குனர் மற்றும் காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் ஆணையின்படி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி புதிய குற்றவியல் நடைமுறை சட்டப் பயிற்சி வகுப்புகள் உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று துவங்கப்பட்டது. எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்று வரும் அதிகாரிகளுக்கான புதிய சட்ட பயிற்சி வகுப்பினை எஸ்பி ஜெயக்குமார் இன்று பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story