காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
சேலம்– நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று, மாமி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை ௬ மணிமுதல் மாலை வரையில் மூலவருக்கு பல்வேறு அபிசேக ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் முருகன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பலவகை வண்ண மலர்களால் அலங்கறிக்கப்பட்டிருந்து. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story