அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்ற புதிய எம்பி

அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்ற புதிய எம்பி

அமைச்சர்களிடம் வாழ்த்து 

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று(ஜூன் 4) சச்சிதானந்தம், அமைச்சர்கள், ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 4,43,821 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று(ஜூன் 4) ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story