புதிய அலுவலகம் திறப்பு

புதிய அலுவலகம் திறப்பு

ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரில் புதிதாக தொடங்கியுள்ள நாகவள்ளி என்டர்பிரைசஸ் அலுவலகத்தை ராமநாதபுரம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரில் புதிதாக தொடங்கியுள்ள நாகவள்ளி என்டர்பிரைசஸ் அலுவலகத்தை ராமநாதபுரம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரில் புதிதாக தொடங்கியுள்ள நாகவள்ளி என்டர்பிரைசஸ் அலுவகத்தை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் நாகவள்ளி என்டர்பிரைசஸ் உரிமையாளர் அர்ஜுனன் நகர்மன்ற தலைவர் நாசர்கான் துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story