ஜமுனாமருதூர் பிரிவில் புதிய மின் மாற்றி அமைப்பு

ஜமுனாமருதூர் பிரிவில் புதிய மின் மாற்றி அமைப்பு

புதிய மின்மாற்றி திறப்பு

ஜமுனாமருதூர் பிரிவில் புதிய மின் மாற்றி திறந்து வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்-கோட்டம் ஜமுனாமரத்தூர் பிரிவிற்கு உட்பட்ட கோவிலானூர் கிராமத்தில் குறைவழத்த மின்னோட்டம் சரி செய்து சீரான மின்சாரம் வழங்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு செயற்பொறியாளர் எஸ்.எஸ். குமரன் கொண்டு வந்தார்.

உடன் உதவி மின் பொறியாளர் மற்றும் களப்பணியாளர்கள், கோவிலானூர் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story