புதிய தார்சாலை பணி: ஆட்சியர் ஆய்வு
ஆய்வில் மாவட்ட ஆட்சியர்
பெரிய காரைக்காடு பகுதியில் நடைபெற்று வரும் தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய காரைக்காடு பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1. 43 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story