ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை - அதிகாரிகள் தர ஆய்வு

ரூ.1.72 கோடி  மதிப்பீட்டில் புதிய தார் சாலை - அதிகாரிகள் தர ஆய்வு

சாலை தரம் ஆய்வு 

ரிஷிவந்தியம் அடுத்த சூ.ராயபுரத்தில் இருந்து சூளாங்குறிச்சி இணைப்பு சாலை வரை, 2.97 கி.மீ., தார்சாலை முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையின் தரம் குறித்து திட்ட இயக்குநர் செல்வராணி நேற்று ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story