திருப்பூர் பாண்டியன் நகரில் புதிய வரிவசூல் மையம் திறப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வரி வசூல் மையத்தை மாநகராட்சி மேயர் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருப்பூர் பாண்டியன் நகரில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வரி வசூல் மையத்தை மாநகராட்சி மேயர் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 2 -பாண்டியன் நகர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வரி வசூல் மையத்தை வடக்கு மாநகர செயலாளர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , மண்டல தலைவர் கோவிந்தராஜ் , பகுதி கழகச் செயலாளர் ஜோதி , மமாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ் ,வட்ட கழக செயலாளர் செந்தில், மூர்த்தி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story