அரசுப் பள்ளிக்கு புதிய கலையரங்கம்

அரசுப் பள்ளிக்கு புதிய கலையரங்கம்

கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 5.14 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.


கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 5.14 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 5.14 லட்சம் மதிப்பில் கலையரங்கம் திறக்கப்பட்டது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து கலிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5,14 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story