குடிகாடு ஊராட்சியில் புதிய வாக்காளர் பட்டியல் வழங்குதல்

குடிகாடு ஊராட்சியில் புதிய வாக்காளர் பட்டியல் வழங்குதல்

வாக்காளர் பட்டியல் 

கடலூர் மாவட்டம், குடிகாடு ஊராட்சியில் பாமக சார்பில் புதிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் தெற்கு ஒன்றியம் குடிகாடு ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி களப்பணியாளர்களை, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துக்கிருஷ்ணன் நேரில் சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கிய பின்னர் புதிய வாக்காளர் பட்டியலை வழங்கினார்.

Tags

Next Story