திருச்செங்கோடு : புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்செங்கோடு : புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்செங்கோட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற புத்தாண்டு விழாவை வருடப்பிறப்பை டிஜே இசை நிகழ்ச்சியுடன் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்டம் பாட்டங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்
திருச்செங்கோட்டில் மலை சுற்றிசாலையில் அமைந்துள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் 2024 ஆம் புத்தாண்டு விழா வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் யூடியூப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இருந்த நிகழ்ச்சியில் டிஜே இசையுடன் வண்ண மின் விளக்குகளின் ஒளியிடனும் வான வேடிக்கைகளுடனும் ஆட்டம் பாட்டங்களுடன் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் நடனமாடி புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்று கொண்டாடினர்

Tags

Next Story