ஆலோசனை
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story