கைது

கைது
இளம்பெண் இறந்த வழக்கில் கணவன், மாமியார் கைது
கவுந்தப்பாடி அருகே ராமசாமிக்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபுசேன், 25, கார் மெக் கானிக்; பெருந்துறை அருகே விஜயமங்க லத்தை சேர்ந்தவர் ரிஜ் வானா, 20; இருவருக்கம், 2024 மே.,9ல் திருமணம் நடந்தது. கடந்த, ஆக.,14ல், 2024 ரிஜ்வானா தூக்கிட்டு கொண்ட தாக, கணவன் வீட்டார் தகவல் தந்தனர். அவரின் பெற்றோர் சென்று பார்த் தபோது, ரிஜ்வானா இறந்து கிடந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாய் பர்காத் பானு கொடுத்த புகாரின்படி, கவுந்தப் பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதையடுத்து கோபி ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கையின் படி, இரு பிரிவின் கீழ் வழக்குப்ப திவு செய்த போலீசார், அபுசேன், 24, அவரது தாயார் பானு, 43, ஆகி `யோரை கைது செய்தனர்.
Next Story